top of page
Writer's pictureRaceTamil News

ரியாத் சாலை விபத்தில் தமிழர் மரணம்.

NRT -SAUDI ARABIA & NRTIA- Riyadh chapter Non Resident Tamils Welfare Board (அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை - சவுதி அரேபியா} மற்றும் #NRTIA வெளிநாடு வாழ் தமிழர் இந்தியர்கள் சங்கம் -ரியாத் தி.மு.க அயலக அணி சவூதி அரேபியா ரியாத் சார்பாக உதவி.


பாம்பன்குளம், பணகுடி அஞ்சல், திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த தமிழ் பெண் திருமதி. ரைசா சச்சிதானந்தன், சவுதி அரேபியா ரியாத்தில் சாலை விபத்தில் இறக்க அவரது உடலை தமிழகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

திருமதி ரைசா சச்சிதானந்தன், 02.12.2024 அன்று சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் சாலை விபத்தில் இறந்த செய்தி, NRTIA வின் ரியாத் மண்டல துணை அமைப்பாளர் மற்றும் சட்ட துணை ஒருங்கிணைப்பாளர் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையரகம் DR. சந்தோஷ், கேள்வி பட்டதும் துரித நடவடிக்கை மேற்கொண்டார்.


DR.சந்தோஷ் தேவையான அனைத்து ஆவணங்களையும் சேகரித்து, இந்திய தூதரகம், சுகாதார அமைச்சகம் மற்றும் காவல்துறை உதவியுடன் 12.12.2024 அன்று தமிழகத்திற்கு இறந்தவரின் உடலை அனுப்பி வைத்தனர்.


திரு. சந்தோஷ் NRTIA அவர்கள் இறந்நவரின் குடும்ப உறவுகளுக்கு இடையே ஒருங்கிணைப்பதற்கும் மற்றும் Non Resident Tamils NRT CHENNAI அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையரகம்"ஆம்புலன்ஸ் சேவைக்கு அழைப்பு தெரிவித்து அனைத்து உதவிகளும் குறுகிய கால அளவில் செய்து முடிக்கப்பட்டன.


துணை அமைப்பாளர்: திரு.சந்தோஷ் சந்தோஷ் விண் பிரேட் , அவர்களின் இந்த விடா முயற்சிக்கு பக்கபலமாக, ஒருங்கிணைப்பாளர்: திரு. ஜனார்த்தனன் ராமமூர்த்தி ,ரியாத் தலைவர்: திரு. ஆயப்பாடி ஜாகிர் உசேன்,துணை ஒருங்கிணைப்பாளர்: திரு. வாசிம் ராஜா, இளைஞர் அணி செயலாளர்: திரு. அப்துல் ரஹ்மான் மற்றும் அனைத்து NRTIA உறுப்பினர்கள் ஒத்துழைப்பு வழங்கினர்.


தகவல்:

NRTIA Riyadh chapter வெளிநாடு வாழ் தமிழர் இந்தியர்கள் சங்கம் -ரியாத் (தி.மு.க அயலக அணி)

அன்புடன் M.Siraj



43 views0 comments

Comments


bottom of page