
சவுதி அரேபியா என்ஆர்டிஐஏ (Non Resident Tamil Indian Association) மற்றும் லுலு ஹைப்பர் மார்க்கெட் - ரியாத் அவென்யூ மால் - முராபா சார்பில் வரும் ஜனவரி 18.01.2024 வியாழக்கிழமை அன்று மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை லூலு ஹைப்பர் மார்க்கெட் முராபா, ரியாத்தில் அயலகத் தமிழர் தினம் திருவிழா நடைபெறும்.

பொங்கல் திருநாளை சிறப்பிக்க தமிழ் நாட்டில் இருந்து சிறப்பு விருந்தினர்களாக திருமதி அறந்தாங்கி நிஷா அவர்களும், நடிகர், நகைச்சுவை நடிகர், மிமிக்ரி பலகுரல் மன்னன் அசார் அவர்களும் கலந்து கொள்ள இருப்பதாக அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
அன்புடன் சிராஜ்
Comentários