
2024 வருடத்திற்கான புனித ஹஜ் கடமையினை நிறைவேற்ற தமிழ்நாட்டில் இருந்து வருகை தந்த ஹாஜிகளுக்கு தேவையான உதவிகளை செய்யும் எண்ணத்துடன் சேவைகளை செய்துவரும் தன்னார்வலர்களின் பணி இந்த வருடமும் தொடர்ந்து நடைபெறுகிறது.

ஜெத்தா விமான நிலையத்தில் வந்திறங்கிய ஹாஜிகளை வரவேற்று தேவையான உதவிகளை செய்து வரும் ஜெத்தா தமிழ் சங்கம், ஓ ஐ சி சி மற்றும் கே எம் சி சி ஹஜ் தன்னார்வ சேவையினை புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற வருகை தரும் ஹாஜிகள் வெகுவாக பாராட்டினார்கள்.
அன்புடன் சிராஜ்.
Comments