சவுதி அரேபியா (NON RESIDENT TAMIL INDIAN) சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு செஞ்சி மஸ்தான் அவர்கள், சிறுபான்மையினர் ஆணையத்தின் துணைத் தலைவர் இறையன்பன் குத்தூஸ் அவர்கள் இருவருக்கும் ஜித்தா பன்னாட்டு விமான நிலையத்தில் C.பிரேம் நாத் (NRTIA பொறுப்பாளர் சவுதி அரேபியா) & பொறியாளர் காஜா மைதீன் (தமிழ்ச் சங்கங்கங்களின் சார்பாக) மற்றும் தி மு க நிர்வாகிகள் பல்வேறு அமைப்பின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
செப்டம்பர் 1 தேதி அன்று மாலை, ஜித்தா நகரில் சவூதி வாழ் தமிழர்களுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு செஞ்சி மஸ்தான் கலந்து கொள்ள இருக்கிறார். நிகழ்ச்சி ஏற்பாடு NRTIA, சவூதி அரேபியா மற்றும் தமிழ் சங்கங்கள்.
அன்புடன்
சிராஜ்
Comentarios