top of page

இந்திய ஹாஜிகளுக்கான தன்னார்வ சேவை பணி துவக்கம் இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் (IWF) தமுமுகவின் அயலக அணி ( சவூதி அரேபியா)

தயார் நிலையில் மக்கா IWF தன்னார்வலர்கள்...


கடந்த வருடங்களை போல் இந்த வருடமும் தாயகத்திலிருந்து வரும் அல்லாஹ்வின் விருந்தினர்களான ஹாஜிகளுக்கு சேவை செய்வதற்காக மக்கா, ஜித்தா, தமாம், ரியாத், யான்பு, மதீனா ஆகிய முக்கிய நகரங்களில் இருந்து இருநூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட இந்தியன்ஸ் வெல்ஃபேர் போரத்தின் (IWF)

தன்னார்வலர்கள் முன்பதிவு செய்துள்ளதுள்ளனர்.

கடந்த 26-5-24 அன்று மக்காஹ் அஜீஜியா பில்டிங் தங்கியிருக்கும் தமிழக ஹாஜிகளுக்கு மக்காவில் இருக்கும் IWF தன்னார்வலர்களின் சிறப்பான உபசரிப்பு செய்து வரவேற்றனர்.


அன்புடன் சிராஜ்

7 views0 comments

Yorumlar


bottom of page