
ஜெத்தா இந்தியன் இன்டர்நேஷனல் பள்ளியின் நிர்வாகக் குழுவின் தலைவராக ஜெத்தா, கிங் அப்துல்அஜிஸ் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும், தமிழ் நாட்டைச் சேர்ந்த டாக்டர்.ஹேமலதா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சவுதி அரேபியாவில் ஒரு இந்திய பள்ளியின் தலைவராக ஒரு பெண் நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
அன்புடன் சிராஜ்
Comentários