
ஜெத்தா தமிழ்ச் சங்கம் வரும் வெள்ளிக்கிழமை ஏப்ரல் 28, 2023 அன்று மாலை 5.00 மணிக்கு (சவுதி நேரப்படி) சவூதி அரேபியாவில் உள்ள மாணவர்கள் பயன்பெற ஒரு Zoom Meeting (வெபினார் 2023) ஏற்பாடு செய்து இருக்கின்றது.
AEI (அமெரிக்கன் எஜுகேஷனல் இன்டர்நேஷனல்) யின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் லிசா ஹெல்டன் உரையாட இருக்கின்றார்.
அனைத்து பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளுடன் அவசியம் கலந்து கொண்டு, பயன்பெற அன்புடன் அழைக்கின்றோம்.
தங்கள் வருகையை பின்வரும் இணைப்பில் பதிவு செய்து உறுதி செய்து கொள்ளவும்.
REGISTRATION FORM FOR PARTICIPANTS
Comments