இந்தியாவின் 77 வது சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டி சவுதி அரேபியாவின் ஜெத்தா தமிழ்ச் சங்கத்தின் சார்பில் இந்த வருடமும் சென்னையில் உள்ள அன்னை அன்பாலயா ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு முழுநாள் உணவு வழங்கப்பட்டது. வருடாவருடம் இதற்காக நிதியுதவி அளித்து வரும் ஜெத்தா தமிழ்ச் சங்கத்தின் நல்ல உள்ளங்களுக்கு அன்னை அன்பாலயா இல்லத்தினர் தங்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
ஜெத்தா தமிழ்ச்சங்கம். (JTS)
Comentários