
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜெத்தா மண்டலம் சார்பாக ஆஷுரா நோன்பு இஃப்தார் நிகழ்ச்சி செவ்வாய் அன்று (16.7.2024) அல்லாஹ்வின் மாபெரும் உதவியால் மிகச் சிறப்பான முறையில் ஜெத்தா லக்கி தர்பார் உணவகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் நைனா மொஹமத் அவர்கள் ஆஷுரா நோன்பின் சிறப்புகள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.

இந்த இஃப்தார் நிகழ்ச்சியில் ஜெத்தாவில் இருக்கும் பெரும்பாலான மக்கள் கலந்து கொண்டனர்.
அன்புடன் சிராஜ்
Comments