
குட் ஹோப் ஆர்ட்ஸ் அகாடமி திறப்பு விழாவை முன்னிட்டு, ஜெத்தா இந்தியா பன்னாட்டு பள்ளி அரங்கத்தில் திரு. முருகதாஸ் காட்டாக்கடா மற்றும் மலையாள திரைப்பட இயக்குனர் ஸ்ரீ. நாதிர்ஷா, இருவரும் தொகுத்து வழங்கும் மெகா நிகழ்ச்சி,
2024 ஜனவரி 5 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு நடக்க இருப்பதால் ஜெத்தாவில் வசிக்கும் அனைத்து இந்தியர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க ஒருங்கிணைப்பாளர்கள் அழைப்பு விடுத்திருக்கிறார்கள்.
அன்புடன் சிராஜ்
Comments