மீடியா ஒன்" வரும் டிசம்பர் 6-7 தேதிகளில்
“ஹாலா ஜெத்தா” நிகழ்ச்சி ஜெத்தாவில் உள்ள “தி ட்ராக்” என்ற இடத்தில் மிக பிரமாண்டமான முறையில் நடக்க இருக்கிறது. சுமார் 100 கலைஞர்கள் பங்கேற்கும் இந்த நிகழ்வில், 20க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. இதில், பிரபல தமிழ் திரைப்பட பின்னணிப் பாடகர் பிரதீப் குமார், சித்தாரா என் நிறைய பாடகர்கள் கலந்து கொண்டு இன்னிசை பாடல்கள் பாடி மகிழ்விக்க இருக்கிறார்.
ஒரு நாளைக்கு இரண்டு இசைக்குழுக்கள் வீதம், இரண்டு நாட்களும் நான்கு இசைக்குழுக்கள் நூற்றுக்கும் மேற்பட்ட பாடகர்கள் பங்கேற்று இசை மழை பொழிய இருக்கிறார்கள். மேலும், குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சிகளில் பங்கு பெறுவோருக்கு நிறைய பரிசுகள் “ஹாலா ஜெத்தா” நிகழ்வில் வழங்கப்படும்.
அன்புடன் M. Siraj
Comments