
கடந்த ( 27-6-23 ) அன்று ஜித்தாவில் மிக சிறப்பாக இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் (IWF) ஜித்தா மேற்கு மண்டலம் நடத்திய தமிழ் குடும்பங்களின் ஒன்றுகூடல் மற்றும் ஹஜ் பெருநாள் தொழுகையில் திரளாக சகோதர சகோதரிகள் கலந்து கொண்டனர்.
இதில் சிறப்பான முறையில் குதபா மௌலவி அன்சார் ஹுசைன் பிர்தவ்ஸி அவர்கள் உரையாற்றினார்.
தொழுகை முடிந்து ஒருவருக்கொருவர் பெருநாள் வாழ்த்துக்கள் கூறி இனிப்புகளை பரிமாறி கொண்டது ஊர் பெருநாளை நினைவுபடுத்தியது.
Comments