சவுதி அரேபியா நிறுவன தினத்தை முன்னிட்டு வெளிநாட்டு வாழ் தமிழ் இந்தியர்கள் சங்கம் (NRTIA ) மற்றும் *இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம்( IWF) இந்தியர் நல்வாழ்வு பேரவை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச மருத்துவ முகாம் (இதய நோய் பரிசோதனை முகாம்) 23.02.2024 அன்று அல் ரையான் மருத்துவமனை ஹூராபி ரோடு பத்தாஹ், ரியாத், காலை காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்க இருப்பதாகவும் புலம் பெயர்ந்து வாழும் மக்களின் உடல் நலனில் அக்கறை கொண்டு நடத்தப்படும் இந்த முகாமில் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு வெளிநாட்டு வாழ் தமிழ் இந்தியர்கள் நலச்சங்கம் (NRTIA )மற்றும் *இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் இந்தியர் நல்வாழ்வு பேரவை(IWF) பொறுப்பாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
அன்புடன் சிராஜ்.
Comments