
துபாய் ஷேக் சயீத் சாலையில் இன்று பிற்பகல் போக்குவரத்து ஒரு விபத்து நடந்துள்ளது.
துபாய் இன்டர்நெட் சிட்டிக்குப் பிறகு பர் துபாய் நோக்கிச் செல்லும் நெடுஞ்சாலையில் விபத்து நடந்ததாக துபாய் காவல்துறை ட்வீட் செய்துள்ளது.
அப்பகுதியை சுற்றி வரும் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்குமாறு காவல்துறை எச்சரித்துள்ளனர்.
Comments