top of page

துபாயில் வாகனத்தை திருடிய நபர் காவல் துறையிடம் பிடிபட்டார்.

Writer: RaceTamil NewsRaceTamil News


துபாய் அல் ரஃபா காவல்நிலையத்தில் உள்ள வணிக வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தை திருடிய நபரை துபாய் போலீசார் கைது செய்துள்ளார்கள்.சம்பவம் நடந்த சில நொடிகளில் குற்றவாளிகள் போலீசாரிடம் சிக்கியுள்ளார்.


திருட்டு சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் கிடைத்ததும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு குற்றவாளிகள் பிடிபட்டுள்ளார். திருடப்பட்ட வாகனத்தையும் பொலிஸார் மீட்டு உள்ளார்கள்.



Comments


bottom of page