top of page

Devjisaran groups துவக்க விழா

Writer's picture: RaceTamil NewsRaceTamil News

நாங்கள் "Devjisaran எனும் குழுமத்தை 19-01-2025 அன்று புதுப்பேட்டை, திருப்பத்தூர் (மா) 635651 ல் தொடங்கியுள்ளோம்.



தொடக்க நாளை முன்னிட்டு Devjisaran குழுமம் மற்றும் இந்திய தமிழ் சங்கம் - ITS (GIA - Global Indian Association) இணைந்து மாபெரும் *இலவச மருத்துவ முகாமை* நடத்தினோம். இது பொது மக்களிடையே பெரும் ஆதரவையும் மற்றும் நல்மதிப்பையும் பெற்றது.

இந்த தொடக்க விழாவை சிறப்பிக்க பல அமைச்சர்கள், மாநில தலைமைகள், உயரதிகாரிகள், பல உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். மரியாதைக் நிமிர்தத்தமாக K.C. வீரமணி அமைச்சர், K. T. அன்பழகன் அமைச்சர், Mr. சதிஷ், Mr. ரமேஷ் மற்றும் பல முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நம் குழுவில்:

Devjisaran பார்மசி

கிருத்திகா ஹெல்த்கேர்

சங்கமித்ரா பௌட்டிக்

இமிடேஷன் நகைகள்

மைக்ரோ பைனான்ஸ்

யோகா & எஜிகேஷன் வழிநடப்பு

இன்ஜினியரிங் சப்போர்ட் மற்றும் ஆன்லைன் சர்வீஸ்.

இவை ஆரம்பம் ஆனதிற்கு கடவுள் அருளும் மற்றும் அனைவரின் ஒத்துழைய்ப்பே காரணம்.

அனைவரின் தொடர் பங்காளிப்பையும் மற்றும் ஆதரவையும் தொடர்ந்து அளிக்கிமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் 🙏🩷

நிறுவனர்: Dr. சரவணகுமார் தேவன் (+919626306103 & +966563656919)

துணை-நிறுவனர்: Er. சுகன்யா சரவணகுமார் (+919962138066)


145 views0 comments

Comentários


bottom of page