
வயநாடு நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் ஜெத்தாவிலும் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் வசிக்கும் உறவினர்களுக்கு உதவி செய்யும் வகையில் வயநாடு சமூகத்தினர் செப்டம்பர் 13 ஆம் தேதி பிரியாணி சேலஞ் நடத்தப்படும் என்று அதன் நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் எண்ணத்துடன் நடத்தும் இந்த முன்னெடுப்பில் அனைவரும் பங்கெடுக்க வேண்டும் என்று நிர்வாகிகள் கேட்டு கொண்டனர். பிரியாணிக்கு முன்பதிவு செய்ய கீழ்கண்ட எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
ஷமீர் 0 572 155 340,
முஜீப் 0 530 493 195
ஸுபைர் 0 530 493 195
அஷ்ரப் 0 597 202 743
மேலும் கூகுள் ஃபார்ம் லிங்க் மூலமமாகவும் முன்பதிவு ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தனர்.
Link 🔗
அன்புடன் M.Siraj
Comments