கடந்த 28-01-24 அன்று 75 வது குடியரசு தினத்தை முன்னிட்டு ஜித்தா இந்திய துணை தூதரகம் ஜித்தா பார்க் ஹயாத் ஹோட்டலில் சிறப்பு விருந்து ஏற்பாடு செய்திருந்தது.
இந்நிகழ்வில் பல்வேறு நாட்டைச் சேர்ந்த தூதரக அதிகாரிகள், சமுதாய பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். ஜித்தா இந்திய துணை தூதரகம் ஒத்துழைப்புடன் இந்திய மக்களுக்கு பல்வேறு மனிதநேயப் பணிகளை செய்து கொண்டிருக்கும் பல்வேறு சமுதாய அமைப்புகள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் (IWF) ஜித்தா மண்டலம் சார்பாக பொதுச் செயலாளர் பொறியாளர் கீழை இர்பான் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
அன்புடன் சிராஜ்
Comments