
உலகத் தாய்மொழி தினத்தன்று 36 நாடுகளில் இருந்து தமிழ் ஆளுமைகள் கலந்து கொண்டு தமிழ்ப் பண்பாடு என்ற தலைப்பில் இணையவழிக் கருத்தரங்கம் 18.02.2024 அன்று மாண்புமிகு வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் துவக்கி வைத்தார் . இந்த உலக சாதனை நிகழ்வில் ஜெத்தா தமிழ்ச் சங்கம் உறுப்பினர் பொறியாளர் காஜா மைதீன் அவர்கள் சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்டு சிறப்பித்தமைக்கு அசிஸ்ட் உலக சாதனை நற்சான்றிதழ் கிடைக்கப் பெற்றார்.
அன்புடன் சிராஜ்
இது போன்ற வளைகுடா நாட்டு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளுங்கள் எங்கள் வாட்ஸ் அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்
Comentários