
திருச்சி ஜமால் மொஹம்மத் கல்லூரி முன்னாள் மாணவர் ஜனாப் பஷீர் அஹ்மத் இன்று சவூதி அரேபியா அபஹாவில் மாரடைப்பால் மரணமடைந்தார்.
ஜித்தாவில், திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கத்தில் மிக முக்கியமான நபரும் சவுதி நேஷனல் வங்கியில் பணிபுரிந்து வரும் பஷீர் அஹமத் 1994 - 95 ஜமால் முஹம்மது கல்லூரியில் PGDCA பயந்து அதே கல்லூரியில் 1995 முதல் மூன்றாண்டுகள் வேலை பார்த்த பிறகு சவுதி அரேபியாவுக்கு வேலைக்கு வந்தார்.
மனைவி ஷர்மிளா பானு, குழந்தைகள் முஜாஹித், மொஹமட் முர்ஷி, இப்ராஹ் ஹஷீக என்று 3 குழந்தைகளும் உள்ளனர். அன்னாரின் உடல் சவுதியில் நல்லடக்கம் செய்வதற்கு ஜமால் கல்லூரி முன்னாள் மாணவ நண்பர்கள் இந்திய தூதரக உதவியுடன் முயற்சி எடுத்து வருகின்றனர்.
Comments